Boult Audio AirBass Y1 TWS Earbuds Specifications, Price And Details

  Boult Audio AirBass Y1 TWS Earbuds

வணக்கம் நண்பா, Boult நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய Earbuds வெளியானது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி முழுமையாக பார்ப்போம். நிறைய நண்பர்கள் ஒரு நல்ல Earbuds வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள் அவங்களுக்கு இதுபோன்ற டிப்ஸ் சொன்னால் தான் தெரியும். நான் உங்களுக்காக தினமும் ஒரு புதிய தகவலை தருகிறேன்.  

இப்பொழுது நாம் காணக்கூடிய தகவல் என்னவென்றால், Boult நிறுவனம் Earbuds ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. அதை பற்றிய முழு தகவலை பார்ப்போம்.  

Boult Audio AirBass Y1 TWS Earbuds Specifications

  • Bluetooth Version 5.1
  • 40 hours Battery life 
  • Enc Mic 
  • IPX5 Water resistance
  • Voice Assistant
  • Touch control
  • TWS Technology 

Boult audio airbass y1 இல் Bluetooth Version 5.1 கொடுக்கப்பட்டுள்ளது. இது புதிய Version இதனால் Bluetooth connection தெளிவாக கிடைக்கும். பாடல் கேட்கும் போது மிக தெளிவாக இருக்கும். இது அனைத்து மொபைல்களுக்கும் பொருந்தும். மிக எளிமையாக connect செய்துக் கொள்ளலாம்.  

AirBass Y1 இல் மிக பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருமுறை charge செய்தால் 40 மணி நேரம் வரை பாடல்கள் கேட்டுக் கொள்ளலாம். இதைத்தான் நிறைய நபர்கள் ஆசைப்படுவார்கள். இதில் fast charging support உள்ளது. 10 நிமிடம் charge செய்தால் போதும். பேட்டரி full ஆகிவிடும். மேலும் இதில் type C Cable கொடுக்கப்படுகிறது.  

சுமார் இரண்டு நாட்களுக்கு பாடல்கள் படங்கள் இதுபோன்று கேட்கலாம்.  

AirBass Y1 இல் Mic வருகிறது. இதிலேயே நாம் call பேசிக்கலாம். அதுவும் இதில் கொடுக்கப்பட்ட mic மிக தெளிவாக கேட்கும். Zen Tech ENC Mic இதில் உள்ளது. குரல்கள் தெளிவாக கேட்கும்.  

Gaming விளையாடுவதற்கு மிக நன்றாக இருக்கும். இதில் Bass வசதி அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் gaming விளையாட மிக சிறப்பாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் voice Assistant வசதியும் இதில் உள்ளது. இதில் பயன்படுத்தி நாம் பாடல்களை மாற்றிக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க touch control தான்.  

குறிப்பிட்ட ஆழத்தில் தண்ணீரில் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது. ஏனென்றால் இதில் IPX5 Water resistance உள்ளது. இது இரண்டு வண்ணங்களில் வருகிறது. அவை, Black and white ஆகும்.  

Boult AirBass Y1 earbuds இன் விலை 1,199 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்கப்படுகிறது. இதை உங்கள் ஊரில் உள்ள கடைகளிலும் கிடைக்கும். இது போன்ற பல செய்திகள் உங்களுக்காக இருக்கும் நன்றி....


Comments