360 Degree Rotatable USB Sunset Projection 7 Colour lights
நண்பா நான் உங்களுக்கு ஒரு gadget கொண்டு வந்துள்ளேன். அதைப்பற்றி முழுமையாக பார்ப்போம். நம் வீட்டில் light எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். அதில் ஒரு சிலர் கலர் கலராக லைட் வாங்கி வீட்டில் மாட்டுவார்கள். அது அவங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இவர்களுக்காக ஒரு சிறந்த USB Sunset Projection light உள்ளது. இதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
USB cable இல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த lights இதில் 7 வண்ணங்கள் உள்ளது. அவை, green, blue, red, cyan blue, purple, yellow மற்றும் white colours இதில் உள்ளது.
மேலும் இதில் 13 Functional Modes உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஆடலாம் பாடலாம். மேலும் மிக சந்தோசமாக இருக்கலாம்.
நீங்கள் இருக்கும் இடத்தில் USB Port இருந்தால் மட்டும் பொது. இதை வீட்டில், காரில் மற்றும் பாத் ரூமில் எளிமையாக fitting செய்துக் கொள்ளலாம். இதுபோல பல அம்சங்கள் இதில் உள்ளது. இது நீங்கள் ஆன்லைன் மற்றும் கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம்.
Comments
Post a Comment