- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Grostar Earbuds specifications
வணக்கம் நண்பா, நீங்கள் ஒரு நல்ல Earbuds வாங்க நினைத்து இருப்பீர்கள் ஆனால் வாங்க முடியாமலே இருக்கும். இதற்கு காரணம் earbuds எல்லாம் அதிக விலையில் இருக்கும். அதே சமயம் futures குறைவாக இருக்கும். ஆனால் இப்பொழுது நான் ஒரு புதிய brand earbuds உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன். இதன் பெயர் Grostar Earbuds ஆகும்.
Grostar Earbuds futures
இந்த Grostar Earbuds இல் பல futures உள்ளது. அதை பற்றி step by step ஆக பார்ப்போம். இந்த Grostar Earbuds இல் mic உள்ளது. இது blootooth version 5.1 கொண்டது. இதன் wireless range 10 m ஆகும். இதில் tws வசதியும் உள்ளது. இதனால் songs தெளிவாக கேட்கும். மேலும் இதில் 800mAh battery உள்ளது. இதன் charging time 2hrs ஆகும். சுமார் 20hrs வரை charging நீடிக்கும். இதில் முழுமையாக noise cancellation support உள்ளது. Wireless stereo technology கொண்டுள்ளது. இது touch controls உள்ளது. இதனால் இந்த Grostar Earbuds பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். இதன் விலை மிக குறைவு ₹449 Flipkart இல் விற்கப்படுகிறது. இதன் நிறம் வெள்ளை நிறம். இதன் sound quality நன்றாக இருக்கிறது.
Comments
Post a Comment