- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Realme Buds Q2 Neo specs
வணக்கம் நண்பா, Realme நிறுவனத்தில் உள்ள Realme Buds Q2 Neo அறிமுகம் செய்துள்ளது அதைப்பற்றி முழுமையாக காண்போம். பல்வேறு buds களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று. Realme Buds Q2 இதில் mic உள்ளது. Bluetooth version 5 உள்ளது. Wireless range 10 m
Realme Buds Q2 இல் 10mm dynamic bass boost driver கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்கள் கேட்கும் பொது. மிக தெளிவாகவும் sound ஆகவும் கேட்கும். Realme Buds Q2 இல் Environmental noise cancellation உள்ளது. பாடல்கள் மிக தெளிவாக கேட்கும். எந்த ஒரு சத்தமும் இதில் கேட்காது. இதனால் தான் இதில் இப்படி ஒரு வசதி உள்ளது.
Realme Buds Q2 இதன் battery life 20hrs வரை பயன்படுத்தலாம். இதன் charging time 2hrs ஆகும். நீண்ட நேரம் பாடல்கள் கேட்கலாம். மேலும் இதில் IPX4 water Resistant உள்ளது. தண்ணீரில் விழுந்தாலும் இந்த Realme Buds Q2 க்கு ஒன்றும் ஆகாது. Full water Resistant உள்ளது. மேலும் 8ms super Low Latency யும் உள்ளது. மேலும் இதில் intelligent touch controls கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதும் எளிது. Realme Buds Q2 color மூன்று வகைப்படும் அவை, Black, Blue and white ஆகும். Online இல் இதன் விலை 1,599 ஆக விற்கப்படுகிறது.
Comments
Post a Comment