- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Motorola G42 smartphone
நண்பா Motorola தன்னுடைய புதிய smartphone அறிமுகம் செய்துள்ளது. இதை பற்றி தெளிவாக தெரிந்துக்கொள்வோம். பல மாதங்களுக்குப் பிறகு இந்நிறுவனம் மொபைல் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் specs காண்போம்.
Motorola G42 smartphone specs
நண்பா Motorola G42 smartphone specs காண்போம். இதில் பின்புறம் மூன்று camara உள்ளது. அவை 50MP + 8MP + 2MP ஆகும். முன்புறமாக 16 megapixel camera உள்ளது. Display பொறுத்தவரை 6.47inch Full HD+ Amoled display உள்ளது. கொஞ்சம் பெரிய display தான். Movies பார்பதற்கு நன்றாக இருக்கும். Processor பற்றி பார்த்தால் Qualcomm snapdragon 680 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் design மிகவும் நன்றாக இருக்கிறது. Motorola G42 smartphone இல் battery 5000mAh lithium polymer battery உள்ளது. சுமார் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம். Colours பொறுத்தவரை இதில் இரண்டு வகை உள்ளது. அவை Atlantic Green மற்றும் Metallic Rose. Storage பொறுத்தவரை இதில் 4GB RAM | 64GB ROM உள்ளது. Motorola G42 smartphone இன் price 13,999 ஆகும். வரும் 11ஆம் தேதி அன்று Flipkart இல் விற்பனையாகிறது.
இந்தத் தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.
Comments
Post a Comment