Mivi Play 5W Portable Bluetooth Speaker specs and price

Top Highlights of Mivi Play 5w Bluetooth Speaker

 Mivi நிறுவனம் portable Bluetooth Speaker அறிமுகம் செய்துள்ளது அதில் என்னென்ன futures உள்ளது என்று பார்ப்போம்.  

இதன் பெயர்  Mivi Play என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதன் design நன்றாக இருக்கிறது.  இது மிக lightweight  ஆக இருக்கிறது.  சிறிய Bluetooth Speaker  இது.  

Top Highlights of Mivi Play 5w Bluetooth Speaker

  • 12 Hours of Playtime
  • 5 W RMS Audio output
  • Bluetooth version 5.0
  • Dual speaker connectivity for stereo effect

Features and full details of Mivi Play 5w portable Bluetooth Speaker

12 Hours of Playtime

Mivi Play 5w portable Bluetooth Speaker 12 hours வரை battery life வருகிறது.  இதன் charging time 1-hour ஆகும்.  இதனை charging  செய்வதற்கு charge cable கொடுக்கப்படுகிறது.  இதன் மூலம் charging செய்துகொள்ளலாம்.  

5 W RMS Audio output

Mivi Play 5w portable Bluetooth Speaker இல் 5 W RMS Audio output உள்ளது.  இதனால் songs மிக தெளிவாக கேட்கும்.  எந்த ஒரு தேவை இல்லாத சத்தமும் கேட்காது.  இதனால் தான் இந்த 5W RMS வசதி இதில் உள்ளது.  

Bluetooth version 5.0

Mivi Play 5w portable Bluetooth Speaker இல் Bluetooth version 5.0 உள்ளது.  இதனால் அனைத்து மொபைல்களும் support  செய்யும்.  Mivi Play 5w portable Bluetooth Speaker இல் colors 5 வகை உள்ளது. அவை Black, Green, orange, Turquoise, and white உள்ளது.  இந்த speaker online மற்றும் offline இரண்டிலும் விற்கப்படுகிறது.  இதன் price ஆன்லைனில் ₹899 ஆகும். 


Comments