boAt Stone 350 10W Bluetooth Speaker specifications

 

boAt Stone 350 10W Bluetooth Speaker

வணக்கம் நண்பா, boat நிறுவனம் ஏற்கனவே தன்னுடைய speaker  அறிமுகம் செய்திருந்தது. அதைப்பற்றி இப்பொழுது காண்போம்.  இதற்கு boat stone 350 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  சரி நாம் இப்போது full details  பார்ப்போம். 

Top Highlights of Boat stone 350 10W Bluetooth Speaker

  • 12 hours of Playtime
  • Bluetooth version 5.0
  • 10 W RMS Audio output
  • Wireless range 10 m
  • Multiple connectivities: BT, TF Card, and AUX

Features and full details of Boat stone 350 10w  Bluetooth Speaker

இந்த boat stone 350 10w Bluetooth Speaker specs நன்றாக இருக்கிறது. நாம் பயன்படுத்துவதும் மிக எளிது.  இதனை பயன்படுத்துவதற்கு buttons  கொடுக்கப்பட்டுள்ளது.  

12 hours of Playtime

boat stone 350 10w Bluetooth Speaker இல் battery life 12 hours வரை நீடிக்கும் என்று சொல்கிறது.  நாம் பாடல்களை நீண்ட நேரம் கேட்கலாம்.  

Bluetooth version 5.0

boat stone 350 10w Bluetooth Speaker இல் Bluetooth version 5.0 உள்ளது. இதனால் அனைத்து விதமான சாதனங்களும் support  ஆகும். 

10 W RMS Audio output

boat stone 350 10w Bluetooth Speaker இல் 10W RMS Audio output கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இதன் audio தரமாக கேட்கும்.  எந்த ஒரு சத்தமும் வராது. நல்ல audio வை நாம் கேட்கலாம்.  மேலும் இதில் wireless range 10m கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் தூரத்தில் இருந்து Bluetooth connect செய்து songs கேட்கலாம்.

மேலும் Multiple connectivity: BT, TF Card and AUX cable போன்ற பல வசதிகள் இருக்கிறது.  இந்த boat stone 350 10w Bluetooth Speaker online  மற்றும் offline இல் கிடைக்கிறது.  

Comments