- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Fire Boltt Ring 2 specs
வணக்கம் நண்பா! இப்பொழுது smartwatch பற்றி பார்ப்போம். Fire Boltt என்ற நிறுவனம் புதிய smartwatch அறிமுகம் செய்துள்ளது. இதை பற்றி தெளிவாக காண்போம். இதன் Model Fire Boltt Ring 2 ஆகும். இதில் நிறைய புதிய அம்சங்கள் உள்ளது. இந்த smartwatch display 1.69 inch உள்ளது.
இது full touch display. இதை பயன்படுத்தி நாம் call செய்து கொள்ளலாம். இதில் mic மற்றும் speaker உள்ளது. இதில் பாடல்களும் இதில் கேட்கலாம். முக்கியமாக இதில் 30 sports modes இருக்கிறது. இந்த option அதிக நண்பர்களுக்கு பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். மேலும் இதில் பல games விளையாடலாம். இதன் battery 7 days வாரும். 7 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதில் Voice assistant உள்ளது. இது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த smartwatch online ல் விற்கப்படுகிறது. இந்த watch பல்வேறு வகையான வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ₹4999 ஆகும். இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு சந்தேகம் இருந்தால் கீழே உள்ள comment இல் பதிவிடுங்கள் நன்றி
Comments
Post a Comment