- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Vivo T1 5G smartphone Specs in tamil
வணக்கம் நண்பா, Vivo நிறுவனத்தில் இருந்து புதிய மொபைல் ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. அதை பற்றி விரிவாக காண்போம். இந்நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக புதிய மொபைல் அறிமுகம் செய்கிறார்கள். இப்போது ஒரு புதிய மொபைல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் பயன்படுத்த நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். நாம் இதை பற்றி காண்போம்.
Vivo T1 5G futures
இந்த Vivo T1 5G mobile முதலில் கேமராவை பற்றி பார்ப்போம். பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது. இந்த தரம் 50MP + 2MP + 2MP உள்ளது. முன்புறமாக 16MP உள்ளது. இதன் தரமும் நன்றாக உள்ளது. இந்த Vivo T1 5G Mobile இல் உள்ள Processor Qualcomm Snapdragon 695 உள்ளது. இது ஒரு 5G processor. இதன் வேகம் நன்றாகவே இருக்கும். Game விளையாடவும் நன்றாக இருக்கும். இந்த Vivo T1 இல் display பெரிய display கொடுக்கப்பட்டுள்ளது. இதன் inch 6.58 inch FHD + LCD DISPLAY கொடுக்கப்பட்டுள்ளது. Battery பொறுத்தவரை இதில் பெரிய பேட்டரி தான் உள்ளது. 5000mAh battery உள்ளது. Storage பார்த்தால் மூன்று வகையாக உள்ளது. 4GB RAM + 6GB RAM + 8GB RAM. ROM பொறுத்தவரை 128GB உள்ளது. மேலும் இதில் இரண்டு வண்ணங்கள் உள்ளது. Rainbow fantasy, starlight black ஆகும். இந்த மொபைல் தற்போது online மற்றும் offline இந்த இரண்டிலும் விற்கப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நன்றி.
Comments
Post a Comment