- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Samsung galaxy f23 5G
வணக்கம் நண்பா, தரமான மொபைல் ஒன்று இன்று அறிமுகம் ஆயிருக்கு அதைப்பற்றி சுருக்கமாக காண்போம்.
Samsung galaxy f23 5G Specs
நண்பா Samsung நிறுவனம் தான் புதிய மொபைல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதை பற்றி காண்போம் வா நண்பா.
வயக்கம்போல நாம் கேமராவில் இருந்து ஆரம்பிப்போம். பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது, அவை 50MP + 8MP + 2MP மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளது. இதன் quality நன்றாக இருக்கிறது. முன்புறமாக 8MP camara உள்ளது. Processor Qualcomm Snapdragon 750G 5G processor உள்ளது. இது ஒரு 5G mobile ஆகும். Display பார்த்தாள் 6.6 Inch FHD+ display உள்ளது. இதில் Dual SIM பயன்படுத்தி கொள்ளலாம். இதில் Storage பற்றி பார்த்தாள் 4GB + 6GB RAM + 128GB ROM உள்ளது. மேலும் இதில் இரண்டு வண்ணங்கள் உள்ளது. அவை Forest Green மற்றும் Aqua Blue. Battery capacity 5000mAh உள்ளது. 25W fast charging support இதில் உள்ளது. Type C cable இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் இப்போது ஆன்லைனில் விற்பனை ஆகிறது. மேலும் offline இரண்டிலும் உள்ளது.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நன்றி.
Comments
Post a Comment