- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Redmi note 11 5G Pro smartphone
வணக்கம் நண்பா, இந்தியாவில் redmi நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு புதிய மொபைல் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. அதை பற்றி விரிவாக பார்ப்போம் நண்பா.
Redmi Note 11 Pro smartphone specifications
நண்பா Redmi note 11 Pro 5G mobile இதை பற்றி பார்ப்போம். முதலில் camara வில் இருந்து பார்ப்போம். பின்புறமாக 108MP + 8MP + 2MP மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளது. முன்புறமாக 16MP Camara உள்ளது. இதில் 6.67- Inch FHD+ display இருக்கிறது. மேலும் இதில் Corning Gorilla glass 5 உள்ளது. இதனால் உங்க மொபைல் எதுவும் ஆகாது. 120Hz refresh rate உள்ளது. முக்கியமாக battery என்ன வென்று காண்போம். 5000mAh battery இதில் உள்ளது. இதை charging செய்வதற்கு 67W fast charging support மற்றும் cable box யில் வருகிறது. இதனால் விரைவில் charge செய்துகொள்ளலாம். இதில் Snapdragon 695 5G processor உள்ளது. இதில் Storage பார்த்தாள் 128GB மற்றும் 256GB இந்த இரண்டு வகை தான் வருகிறது. இது Android 11 மேல் இயங்குகிறது. MIUI 13 உள்ளது.
இந்த மொபைல் இந்தியாவில் 15 mar 2022 அன்று 2PM மணி அளவில் விற்பனையாகும்.
Comments
Post a Comment