- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Realme C35 smartphone Specs in tamil
வணக்கம் நண்பா, Realme நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய மொபைல் அறிமுகம் செய்கிறார்கள். இது போலவே இப்போதும் புதிய மொபைல் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் விலை மிகவும் குறைவு, இதன் specs பற்றி இப்போதே நாம் பார்ப்போம்.
Realme C35 smartphone Specs
நாம் முதலில் கேமராவை பற்றி பார்ப்போம். பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது. 50MP + 2MP + .03MP ஆகும். முன்புறமாக 8MP camara உள்ளது. Unisoc Tiger T616 Processor இதில் உள்ளது. Display பார்த்தால். 6.6 inch FHD+LCD display உள்ளது. Battery பொறுத்தவரை 5000mAh battery உள்ளது. இரண்டு நாட்களுக்கு charging நிற்கும். இது 4G mobile ஆகும். Storage பொறுத்தவரை இதில் 4GB RAM + 64GB ROM + 128GB ROM உள்ளது. நண்பா இந்த மொபைல் பயன்படுத்துவதற்கு சுமாராகத் தான் இருக்கும். ஏனென்றால் இதில் basic processor கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் முழுமையான காரணம். நீங்கள் இந்த மொபைல் பயன்படுத்தி இருந்தால் எப்படி இருக்கு என்று கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நன்றி.
Comments
Post a Comment