- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Poco X4 Pro 5G smartphone launch date in India
வணக்கம் நண்பா, இன்று நான் உங்களுக்காக புதிய செய்தி கொண்டு வந்துள்ளேன். அதாவது poco நிறுவனம் புதிய மொபைல் போன் அறிமுகம் செய்ய உள்ளது. அதை பற்றி நாம் விரிவாக காண்போம். இந்த smartphone name poco X4 Pro 5G. இதில் உள்ள futures பார்ப்போம்.
Poco XR Pro 5G Specs
முதலில் camera வில் இருந்து start பண்ணுவோம் நண்பா. பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது. அவை 108MP+8MP+2MP இந்த மூன்று camara உள்ளது. முன்புறமாக 16MP உள்ளது. Display பொறுத்தவரை 6.67 inches Amoled Display உள்ளது. Movie பார்பதற்கு நன்றாக இருக்கும். Snapdragon 695 5G processor இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Gorilla Glass 5 Protection உள்ளது. இப்போது battery பற்றி பார்ப்போம். 5000 mAh battery உள்ளது. இதை விரைவில் charge செய்ய 67W fast charger கொடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நாம் விரைவில் charging செய்த்துகொள்ளலாம். Memory பொறுத்தவரை 6GB RAM மற்றும் 128GB ROM வருகிறது. இது Android 11 மேல் இயங்குகிறது. இதன் launch date இந்த மாதத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் சரியான தேதி வரவில்லை. உங்களுக்கு இந்த தகவல் பிடித்து இருத்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment