- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Noise ColorFit Pro 3 smartwatch explain in tamil
நண்பா Noise நிறுவனம் புதிய smartwatch அறிமுகம் செய்துள்ளது. இதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
Noise ColorFit Pro 3 smartwatch futures
இந்த smartwatch design நன்றாக இருக்கிறது. பார்பதற்கு அழகாக இருக்கிறது. இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றி காண்போம். இந்த Noise ColorFit Pro 3 smartwatch இல் Vioce call option உள்ளது. இதை பயன்படுத்தி நாம் call பேசிக்கலாம். Music க்கும் கேட்டுக்கொள்ளலாம். இப்படி ஒரு வசதி இதில் உள்ளது. இதில் display பொறுத்தவரை 1.69 Inch உள்ளது. இதில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பார்க்கலாம். மேலும் இதில் சிறிய சிறிய games விளையாடலாம். இதில் 100 sports modes உள்ளது. இந்த option அனைவருக்கும் பயன்படும். இந்த smartwatch இல் waterproof option உள்ளது. 5ATM waterproof option உள்ளது. இந்த watch தண்ணீரில் போட்டாலும் ஒன்றும் ஆகாது. இதில் Alexa உம் உள்ளது. மேலும் பல அம்சங்கள் உள்ளது. இந்த தகவல் உங்களுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நன்றி
Comments
Post a Comment