Lava Z3 Mobile launched in India, full Specs

 

Lava Z3 smartphone Specs

Lava Z3 Mobile launched in India, full Specs

வணக்கம் நண்பா lava நிறுவனம் புதிய mobile ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை பற்றி சுருக்கமாக காண்போம்.  

Lava Z3 smartphone Specs

நாம் எப்போதும் முதலில் camara பற்றி தான் பார்க்கபொரோம், பின்புறமாக 2 கேமராக்கள் உள்ளது. இரண்டும் கலந்து 8 Megapixel கொடுத்துள்ளார்கள். முன்புறமாக 5 Megapixel உள்ளது. Processor பொறுத்தவரை இதில் MediaTek Helio A20 processor உள்ளது. Display பொறுத்தவரை 6.5 Inch FHD+ IPS Display உள்ளது. மிக பெரிய display என்று கூறலாம். இது ஒரு 4G Mobile ஆகும். மேலும் இதில் இரண்டு SIM Card பயன்படுத்திக் கொள்ளலாம். Battery பொறுத்தவரை இதில் 5000mAh battery உள்ளது. இதை charging செய்வதற்கு normal charger தான் இருக்கிறது. இதற்கு fast charger கொடுக்கவில்லை. Type C cable உள்ளது. Storage பொறுத்தவரை 3GB RAM + 32GB ROM இருக்கிறது. இந்த மொபைல் colors இரண்டு வகைப்படும் அவை Striped Blue, Striped Cyan இந்த இரண்டு color மட்டும் இருக்கிறது. இதன் விலை ரூபாய் 7499 ஆக ஆன்லைன் விற்கப்படுகிறது.  

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நன்றி.  

Comments