Jio has released two new plans

 

Jio new plan released

Jio இரண்டு புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளது, இதை பற்றி முழுமையாக பார்ப்போம்

Jio ₹499 plans

இந்த திட்டம் பற்றி முழுமையாக பார்ப்போம். ரூபாய் 499 க்கு recharge செய்தால் தினமும் 2GB data 28 நாட்கள் validity, unlimited voice call, 100 SMS மற்றும் 1 year Disney+Hotstar premium subscription கொடுக்கப்படுகிறது.  இந்த நேரத்தில் இந்த offer நன்றாக இருக்கிறது.  இந்த மாதம் IPL MATCH நடக்கிறது.  இதனால் இந்த plan அனைவருக்கும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.  இந்த plan உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள்.  

Jio ₹799 plans

இந்த திட்டம் பற்றி முழுமையாக பார்ப்போம். ரூபாய் 799 க்கு recharge செய்தால் தினமும் 2GB data 56 நாட்கள் validity, unlimited voice call, 100 SMS மற்றும் 1 year Disney+Hotstar premium subscription கொடுக்கப்படுகிறது. இந்த plan நன்றாக இருக்கிறது.  Jio தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய offer களை வாரி வழங்குகிறது. இந்த இரண்டு offer களில் உங்களுக்கு எந்த offer பிடித்துள்ளது. கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நன்றி நண்பா. 

Comments