- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
BSNL நிறுவனம் ஒரு புதிய plan அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த plan என்ன என்று பார்க்கலாம் நண்பா. நண்பா நீங்கள் எந்த Sim network பயன்படுத்துறீங்க அந்த network name comment இல் பதிவிடுங்கள். சரி நண்பா, இப்போ offer பற்றி பார்க்கலாம்.
197 ரூபாய்க்கு recharge செய்தால் தினமும் 2GB data மற்றும் 100 SMS பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் validity 18 நாட்கள் மட்டுமே. இதில் என்ன ஒரு அதிசயம் என்றால், இந்த plan முடிந்து விட்டால் 100 நாட்களுக்கு இலவச Incoming call செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது. இந்த offer BSNL வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். இந்த offer பற்றி உங்கள் கருத்து என்ன வென்று சொல்லுங்க நண்பா.
Comments
Post a Comment