A new feature in WhatsApp

 WhatsApp new future

WhatsApp

WhatsApp இல் புதிய வசதி ஒன்று வர உள்ளது.  அது என்னவென்று நாம் இப்போது காண்போம்.   உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் app என்றால் WhatsApp தான். மொபைல் இருந்தால் அதில் WhatsApp Messenger இருக்கும்.  WhatsApp நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய வசதியை அறிமுகம் செய்கிறது.  இது போலவே இப்பொழுதும் ஒரு புதிய future அறிமுகம் செய்ய உள்ளது.  WhatsApp இல் நாம் ஏதாவது files பகிறவேண்டும் என்றால், அந்த files 100MB  மட்டும்தான் இருக்க வேண்டும்.  அதற்கு மேல் இருந்தால் file send பண்ண முடியாது.  மக்கள் இந்த வசதி எங்களுக்கு பிடிக்க வில்லை இதை அதிக படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் WhatsApp இடம் கூறி இருந்தார்கள்.  இதனால் தற்போது 2GB file வரை share செய்யும் வசதி இந்நிறுவனம் கூடிய விரைவில் கொண்டு வர உள்ளதாம். இதனால் தன்னுடைய வடிகையளர்கள் சந்தோசத்தில் உள்ளார்கள்.  

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் இதில் ஏதாவது ஒரு சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நன்றி.

Comments