Twitter has introduced a new feature.

 

Twitter pin messages

வணக்கம் நண்பா நாம் அனைவரும் Twitter பயன்படுத்தி வருகிறோம், அதில் பல்வேறு வசதிகள் உள்ளது. அதையெல்லாம் நாம் பயன்படுத்தி மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது இந்நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன வென்று காண்போம்.

Twitter New Future

Twitter என்ன அறிமுகம் செய்துள்ளது என்று இப்பொழுது நாம் காண்போம். அது என்ன வென்றால் நாம் எப்பொழுதும் message செய்வோம் அதில் நாம் யாரிடம் அதிகம் message செய்கிறோமோ அவர்களின் chat நாம் pin செய்து கொள்ளலாம். இது போன்று 6 நபர்களை நாம் pin செய்த கொள்ளலாம். இப்படி ஒரு வசதி தான் இந்த Twitter நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்த வசதி அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரிகிறது. இதை நாம் Android, iOS and windows ஆகியவற்றில் support செய்யும்.

  இந்த வசதி உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கீழே உள்ள comment இல் பதிவிடுங்கள். மேலும் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.  

Comments