- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
WhatsApp நிறுவனம் புதிய அம்சம் ஒன்று அறிமுகபடுத்த உள்ளதாம்
ஒரு வலைத்தளத்தில் முதலாவதாக நிறுவனம் இருக்கிறது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். பயனாளர்களுக்கு ஏற்ப மேலும் பல்வேறு வசதிகளை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது WhatsApp நிறுவனம். கடந்த ஆண்டு கூட பல்வேறு புதிய வசதிகளை தன்னுடைய பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுபோலவே புதிதாக ஓர் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாம் இந்நிறுவனமே இந்த செய்தியை சொல்லியிருந்தது. புதிதாக வரக்கூடிய அம்சம் என்ன என்று இப்போது நாம் தெளிவாக காண்போம். Android to Android மட்டும் தான் நம்முடைய போட்டோக்கள் புகைப்படங்கள் தகவல் பரிமாற்றம் செய்யும் விதமாக இருந்தது ஆனால் தற்போது iOS க்கு பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி அறிமுகம் படுத்துகிறதாம் .
இது தன்னுடைய பயனாளர்களுக்கு மிகவும் பயன்படும் என்று நமக்கு தெரிகிறது. இந்த வசதி இல்லை என்று நிறைய பயனாளர்கள் சோகத்தில் இருந்தார்கள் இனிமேல் இந்த கவலை அவர்களுக்கு தேவை இல்லை. மிகவும் பாதுகாப்பாக பகிர்ந்துகொள்ளலாம்.
இந்த வசதியை நாங்கள் பரிசோதித்து பார்க்கிறோம் கூடிய விரைவில் இதை அறிமுகம் படுத்துவோம் என்று இன் நிறுவனமே அறிவித்துள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய கேள்வி ஏதாவது இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் இல் எங்களுக்கு பதிவிடுங்கள். நன்றி
Comments
Post a Comment