WhatsApp has released a new message

 

WhatsApp has released a new message

WhatsApp நிறுவனம் புதிய செய்தி ஒன்றை தன்னுடைய வாழ்க்கை அவர்களுக்கு வெளியிட்டுள்ளது. அது என்ன செய்தி என்று நாம் இந்தப் பதிவில் முழுமையாக காண்போம்.

WhatsApp நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு அம்சங்களை புதுசு புதுசு ஆக கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. மக்களுக்கு இது தேவைப்படுமோ அதை நன்றாக அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற அம்சங்களை வெளியிடுகிறது. இது போலவே தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் படுத்துகிறோம் என்று செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி கேட்டால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். 

இந்த செய்தி என்ன? 

அதாவது WhatsApp இல் Group இருக்கும் அதில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் சேர்ந்து கொள்ளலாம். அதில் நாம் message அனுப்பி சந்தோஷமாக விளையாடலாம். இப்படி ஒரு நல்ல வசதியை இந்நிறுவனம் நமக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் இந்த group ன் Admin அவர்கள் யார் message அனுபியவர்களின் message group admin delete செய்யும் வசதியை அந்நிறுவனம் கொண்டுவர உள்ளதாம். சில நண்பர்கள் தேவையில்லாத message அனுப்பி இந்த குரூப்பில் உள்ள அனைவரையும் காயப்படுத்துகிறார்கள் இதனாலேயே இப்படி ஒரு வசதியை கொண்டு வர வேண்டுமென்று தன்னுடைய வாடிக்கையாளர்கள் நினைத்தார்கள் அதற்கேற்ப இந்நிறுவனம் இந்த வசதியை கொண்டு வர உள்ளதாம். மேலும் பல்வேறு வசதியை நாங்கள் கொண்டுவருவோம் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள். உங்கள் சந்தேகத்தை நாங்கள் தீர்த்து வைக்கிறோம், நன்றி.

Comments