Various new gadgets for you in 2022

 வித விதமான புதிய gadgets உங்களுக்காக 2022 ஆம் ஆண்டில்

Various new gadgets for you in 2022

வணக்கம் நண்பா நாம் இன்று அற்புதமான மற்றும் நிறைய gadgets களை பார்க்க உள்ளோம். கண்டிப்பாக இதில் ஏதாவது ஒன்றாவது உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் அதனால் நீங்கள் முழுவதுமாக நம்முடைய Article படித்து பார்க்கவும்.

1. Ambrane Unbreakable 3A Fast Charging Braided Type C Cable

Ambrane Unbreakable 3A Fast Charging Braided Type C Cable

நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் மொபைல் பயன்படுத்தி வருகிறோம். மொபைல் எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். மொபைல் நம்மிடம் இல்லை என்றால் நமக்கு சோகத்தை ஏற்படுத்தும். இப்பொழுது நான் ஒரு கேபிள் கொண்டு வந்துள்ளேன் இதைப்பற்றிய முழு தகவலை தற்போது நாம் காண்போம். அதாவது நம் மொபைல் வாங்கி பல வருடங்கள் கை வைத்து பார்த்தாள் நம்முடைய மொபைல் கேபிள் நன்றாக வேலை செய்யாது இதனால் நமக்கு கோபம் அதிகமாக ஏற்படும். 

நாம் இந்த கேபிளை தேடி கடைகளில் தேடிக் கொண்டிருப்போம் ஆனால் நமக்கு ஏற்ப இந்த கேபிள் கிடைக்காது. அதனால் தான் நான் இந்த கேபிளை கொண்டு வந்துள்ளேன் இந்த கேபிள் மிகவும் சக்தி வாய்ந்தது உங்களுடைய மொபைல் charging திறனை அதிகரிக்கும். அதி வேகத்தில் charging செய்யக்கூடிய வசதி இதில் உள்ளது. 3A fast charging and 480 Mbps data transfer speed இதில் உள்ளது. 

இதன் நிறம் கருப்பு. இந்த கேபிளை அனைத்து மொபைல் க்கும் பயன்படுத்தலாம். இதன் நீளம் 1.5 meters வரை உள்ளது. இது ஒரு Type C cable ஆகும். இது உங்களுக்கு தேவை என்றால் online இல் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். Amazon இல் கிடைக்கிறது. 

2. Fruits Basket

Fruits Basket

பழங்களை நிரப்ப கூடிய கூடை பற்றி நாம் முழுமையாகப் பார்ப்போம். இது steel ஆனது. இதில் நமக்கு தேவைப்படும் சிறிய சிறிய பழங்களை வைத்துக்கொள்ளலாம். அதிலிருந்து எடுத்து சாப்பிட நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவையில்லாத இடத்தில் நாம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

இதைப் பயன்படுத்தி நாம் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய இடம் இருந்தாலே மிக அழகாக வைத்துக் கொள்ளலாம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இதில் பல்வேறு பழங்களை வைத்துக் கொள்ளலாம். குழந்தைகளிடம் கொடுக்கும்பொழுது இதில் பழங்களை வைத்து கொடுத்தால் ஒரு கல் கையிலிருந்து கீழே பழங்கள் விழவே விழாது.

 இது உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ளலாம் இல்லையென்றால் உங்கள் பக்கத்து வீட்டு கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம். அனைத்து இடத்திலும் இது மிக சுலபமாக கிடைக்கும். இதன் விலையும் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

 நாம் தினமும் இதை மிக எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவை அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது நீங்கள் தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம். இப்பொருட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள். நன்றி

Comments