- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
1. Gear Carryon Backpack Black and Blue
வணக்கம் நண்பா! இன்று நாம் அருமையான gadgets பற்றி பார்ப்போம். இப்பொழுது இந்த Carryon Backpack பற்றி விரிவாக பார்ப்போம். இதன் Outer Material Polyester மழையிலும் ஒன்றும் ஆகாது. இதை நாம் College and School போகும் போது எடுத்துக்கொண்டு போகலாம். இதில் நமக்கு தேவையான பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இதனை மிக எளிமையாக நாம் கையாளலாம். இதில் பொருட்களை வைக்க வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம் இதை நம் முதுகில் மாட்டிக்கொண்டு செல்ல தேவையில்லை. இதை வட்டவடிவமாக மாற்றிக்கொண்டு நம் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம். இதனாலே எனக்கு இதை மிகவும் பிடிக்கும். இதில் தண்ணீர் பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம். இது போன்ற பல வசதிகள் இதில் உள்ளது. இந்த பையை நீங்கள் வாங்க விரும்பினால் online மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை தற்போது ₹250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நண்பர்களே. இது இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. Black and Blue.
2. Metro Lights LED Solar
வீட்டில் மின்சாரம் இல்லாத போது இந்த LED light பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சில நேரங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அப்பொழுது நாம் என்ன செய்வது என்று நமக்கே தெரியாது. ஆனால் இனிமேல் நமக்கு இந்த கவலையே தேவையில்லை. இந்த Solar Light இருந்தால் போதும். இரவில் வெளிச்சம் கிடைக்கும். இதை நாம் Charging செய்ய தேவையில்லை. சூரியன் வெப்பம் இருந்தால் மட்டும் பொது. இதில் Lithuaniam Battery உள்ளது. இதில் உள்ள Light 23W bulb. ஆகையால் அதிக வெளிச்சம் வரும். இதை நாம் எங்கு பயன்படுத்தலாம் Travel and Campaign Tracking Farming. இந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நீங்க வாங்க விரும்பினால் இதை online மூலமாக வாங்கிக்கொள்ளலாம். இதன் விலை ₹300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தேவைப்பட்டால் வாங்கி கொள்ளுங்கள். இதை பயன்படுத்துவதால் நம் வீட்டில் மின்சாரத்தின் விலை குறைய படுத்தலாம். மின்சாரத்தின் விலையும் பெட்ரோல் விலையும் மிக அதிகமாக உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் நமக்கு தேவைப்படும் பொழுது இதை நாம் பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment