- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Top 3 best gaming gadgets 2022
Hello நண்பா இன்று தரமான Gadgets களை விரிவாகப் பார்ப்போம். இவை அனைத்தும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
1. 15W 1 Port USB Car Charger for Mobile Phones with USB Type C Cable
நண்பா தற்போது நாம் பார்க்க போகிற gadget என்ன வென்றால் நாம் car பயன்படுத்துவோம். அப்பொழுது நாம் மொபைல் வைப்பதற்கான ஒரு இடத்தை தேடிக் கொண்டு இருப்போம் இனி அந்த கவலை நமக்கு தேவையில்லை. ஏனென்றால் மொபைல் வைப்பதற்கான ஒரு பொருள் உங்களுக்கு காண்பிக்க போகிறேன். அதுதான் FAST WIRELESS CAR CHARGER இதை நம் காரில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது plastic பொருளால் உருவானது. இதில் USB Type C cable உள்ளது இதன் மூலம் இது இயாங்குகிறது. இதை அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பொருள் online மற்றும் offline இரண்டிலும் கிடைக்கிறது.
2. Mobile Game Controller
நண்பா நாம் இரண்டாவதாகக் பார்க்கப் போகிறது, இப்பொழுது அனைவரும் மொபைலில் game விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் மிக பிரபலமான game தான். எடுத்துக்காட்டு: PUBG, FREE FIRE AND CALL OF DUTY. இதுபோன்று game விளையாடுவதற்காக ஒரு gaming pad மார்கெட்டில் வந்துள்ளது. இத அதிக நண்பர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை பயன்படுத்தி மிக அருமையாக game விளையாடலாம். இதனால் நாம் game இல் வெற்றி பெறலாம். இந்த gadget உங்களுக்கு தேவைப்பட்டால் ஆன்லைனில் வாங்கி கொள்ளுங்கள்.
3. Gaming True Wireless Earbuds
Gaming விளையாடும் நண்பர்கள் ஒரு சிலர் earbuds பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்காக நான் ஒரு நல்ல Earbuds கொண்டு வந்துள்ளேன். இதில் அதிக பயன்கள் உள்ளது. அதை பற்றி பார்ப்போம். பச்சை வண்ணங்களில் LED light உள்ளது. இதன் sound நன்றாக இருக்கிறது. இதில் TWS வசதியும் உள்ளது. TOUCH SENSOR CONTROL உள்ளது. இதில் lithium ion battery உள்ளது. இதை charging செய்வதற்கு Type C cable உள்ளது. இதன் மூலம் charging செய்து கொள்ளலாம். இதை பார்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இது உங்களுக்கு தேவைப்பட்டால் online மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
Comments
Post a Comment