Top 2 important tech gadgets in Tamil

 


வணக்கம் நண்பா நாம் இன்று இரண்டு வித்தியாசமான gadget பார்ப்போம் உங்களுக்கு கண்டிப்பாக பிடித்து இருக்கும். 

1. Torch light

வணக்கம் நண்பா இன்று நாம் அற்புதமான பொருள் பார்க்க உள்ளோம் நாம் முதலில் பார்க்க போகிறேன் gadget என்ன வென்றால் Torch light. இதைப் பற்றி தான் நாம் இப்பொழுது முழுமையாக காண்போம். இந்த Torch light பார்பதற்கு நன்றாக இருக்கும். இதில் இரண்டு lights இருக்கிறது. ஒன்று பெரிய light இன்னொன்று சிறிய light. ஆனால் இதில் வரும் வெளிச்சம் மிக அதிகம். இதை control செய்வதற்கு இதில் Buttons கொடுக்கப்பட்டுள்ளது. இதில்1200 mAH battery உள்ளது. மேலும் light ல்1200 watts உள்ளது. இதனால் வெளிச்சம் மிக அதிகமாக வரும். இது பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இதை நீங்கள் வாங்க நினைத்தால் Amazon ல் வாங்கிக்கொள்ளலாம்.  

2. Small Power Bank

நாம் அனைவரும் பெரிய Power Bank தான் பயன்படுத்துகிறோம். ஆனால் சிறிய power bank ஒன்று இருக்கிறது. பார்பதற்கு pen போன்று இருக்கிறது. இதை பற்றி முழுமையாக பார்ப்போம். வாருங்கள் நண்பர்களே. இந்த சிறிய power bank இல் என்ன உள்ளது. என்று தெளிவாக பார்ப்போம், இதில் LED Indicator light, USB Output மற்றும் micro input உள்ளது. இவ்வளவு தான் இதில் உள்ளது. இதில் 2400 mAh battery உள்ளது. இதனை charging செய்வதற்கு charger கொடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவது எளிது. இதை நாம் எங்கு சென்றாலும் கையில் எடுத்து செல்லலாம். இது இரண்டு வண்ணங்களில் வருகிறது அவை, Blue மற்றும் Purple. மிக சிறிய power bank இது.  

 

நண்பர்களே நாம் இன்று இந்த இரண்டு gadget மட்டும்தான் பார்த்தோம் இந்த இரண்டுமே உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த gadget கள் உங்களுக்கு தேவை என்றால் ஆன்லைனில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் உங்களுடைய சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன். 

Comments