- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Top 04 Gadgets in 2022
வணக்கம் நண்பா நாம் தினமும் பயன் படுத்துகின்ற 4 gadgets களை பற்றி விரிவாக காண்போம்.
1. Plastic Digital Tester with LCD Display
Digital Tester இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம். நம் வீட்டில் மின்சாரம் வருகிறதா என்று ஒரு சில நாட்கள் சோதனை செய்யவும். அப்படியே செய்ய ஒரு சில பொருட்களை நாம் பயன்படுத்துவோம். அந்தப் பொருட்கள் எல்லாம் மின்சாரம் வருகிறது அழுகை வரவில்லை என்றுதான் காட்டும். ஆனால் இந்த digital Tester மின்சாரம் எவ்வளவு வருகிறது என்று டிஜிட்டல் மீட்டரில் காட்டும். இப்படி காட்டு ஒரு நாள் நாம் எவ்வளவு வருகிறது என்று தெரிந்து கொள்வோம். இதுபோன்று display இருப்பதில் நமக்கு மிகவும் நல்லது. இதன் size மிகவும் சிறியது தான் இதை நாம் நம்முடைய பாக்கெட்டில் வைத்து கொள்ளலாம். இது கருப்பு நிறத்தில் வருகிறது. இந்த அளவு 4.5 Inch ஆகும். இதனை கையலுவதும் எளிமை.
2. Inditradition Plastic Table Lamp, White, Pack of 1 x LED Light Lamp
இரவில் படிப்பவர்களுக்கு இது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் மற்றவர்கள் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவர்களை நாம் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக இந்த ஒரு gadget அறிமுகமாகி உள்ளது. படிப்பவர்கள் அதிகமாக இரவில் தான் படிப்பார்கள். அப்பொழுது வீட்டிலுள்ள bulb on செய்துவிட்டு படிப்பார்கள். இதனால் அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். சிலருக்கு தூக்கமே வராது. இந்த gadget என்ன செய்கிறது தெரியுமா. இதில் சிறிய LED light உள்ளது. இதனால் நாம் படிப்பதற்கு தேவையான வெளிச்சத்தை மட்டும் இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இதனால் யாருக்கும் தொந்தரவாக இருக்காது. இதிலே நாம் மொபைலும் வைத்துக்கொள்ளலாம் மற்றும் இரண்டு பென் பென்சில் நாம் திங்க கூடிய சிறிய சிறிய பொருள்கள் இவை எல்லாம் இதில் வைத்துக் கொள்ளலாம்.
இதை charging செய்வதற்கு USB cable கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் charge செய்ததுக் கொள்ளலாம். இதில் 1200mAh Lithium Ion Battery உள்ளது. இதனால் நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் இரவு நேரத்தில் கொடுப்பீர்களா என்று கீழே உள்ள comment இல் பதிவிடுங்கள். இது plastic ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நிறம் வெள்ளை நிறம்.
3. Portable Flexible USB LED Light
இரவு நேரத்தில் ஒரு சில நண்பர்கள் மடிகணினியை பயன்படுத்துவார்கள் அப்படி பயன்படுத்தும் பொழுது குறைந்த வெளிச்சம் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அவர்களுக்காகவே இந்த mini USB LED Light கொண்டு வந்துள்ளேன் இதைப்பற்றி முழுமையாக பார்ப்போம். இதை பயன்படுத்துவது மிகமிக எளிது. இந்த light ல் USB cable உள்ளது. அதைக் கொண்டு சென்றவன் நாம் பயன்படுத்துகின்ற laptop ல் connect செய்ய வேண்டும். இப்படி செய்தால் மட்டும் போதும் பிறகு தானாகவே light வெளிச்சமாகும். இதனால் நமக்கு பிடிக்கும். இந்த light பல்வேறு வண்ணங்களில் வருகிறது அதில் நமக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்து வாங்கி கொள்ளலாம். இந்த light கீழே விழுந்தாலும் உடையாது.
4. JOYRES Digital Watch - For Boys & Girls
நாம் நேரம் பார்ப்பதற்கு மிக முக்கியமானது watch. இது பல விதமாக வருகிறது அதில் ஒரு விதமான தான் நாம் பார்க்க போகிறோம். இது முழுமையாகவே வெள்ளை நிறத்தில் இருக்கிறது இதனால் நாம் கையில் கட்டும்பொழுது நன்றாகவே இருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கிறது. இதில் time மட்டும்தான் வரும் வேறு எந்த ஒரு option இதில் இல்லை. இதை மாணவர்கள் பயன்படுத்தலாம். கல்லூரி படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்கள் இவர்களெல்லாம் இதைப் பயன்படுத்தலாம். பெண்கள் மற்றும் ஆண்கள் இரு நபர்களும் இதை பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவது மிக மிக எளிது. அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு கை கடிகரம் தான் இது.
நண்பா இந்த நான்கு gadgets களையும் பற்றி நாம் விரிவாக பார்த்துள்ளோம் இதை நீங்க வாங்க விரும்பினால் online மற்றும் offline இரண்டிலும் கிடைக்கும்.
Comments
Post a Comment