- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Jio வில் மூன்று குறைவான விலையில் உள்ள திட்டங்கள் பற்றி பார்ப்போம்.
Jio நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்காக அதிவேக Data வை கொடுக்கிறார்கள். இப்படியே அதிக நன்மை செய்தாலும் இவர்கள் விலையை நாளுக்கு நாள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக குறைந்த விலையில் மூன்று பாகங்களைக் கொண்டு வந்துள்ளார் அதைப் பற்றியும் முழுமையாக நாம் இப்போது காண்போம்.
மிக குறைந்த விலையில் உள்ள மூன்று plans
Jio வின் 149 Plan
ரூபாய் 149 க்கு 20 நாட்கள் வரை, ஒரு நாளைக்கு 1GB Data, 100 SMS இலவசம். Unlimited vioce call. மேலும் jio Apps அனைத்தும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக நண்பர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.
Jio வின் 152 plan
ரூபாய் 152 க்கு 28 நாட்கள் வரை, தினமும் 500MB Data பயன்படுத்திக்கொள்ளலாம். 300 SMS இலவசம் மற்றும் இலவச அழைப்புகள் பெற்றுக் கொள்ளலாம்.
Jio வின் 179 plan
ரூபாய் 179 க்கு 24 நாட்கள் வரை, தினமும் 1GB Data பயன்படுத்தி கொள்ளலாம். தினமும் 100 SMS இலவசம். Unlimited Vioce call.
இந்த மூன்றில் உங்களுக்கு எந்த திட்டம் பிடித்து இருக்கு என்று கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள். ஜியோ வில் இந்த மூன்று திட்டங்கள் மட்டும்தான் விலை குறைவாக இருக்கிறது. இந்தத் திட்டத்தை பல நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களிடையே போதுமான பணம் இல்லாததால் இந்த சிறிய திட்டங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
Comments
Post a Comment