This sim card cannot be used

 

இந்தியாவில் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய செய்து.

இந்தியாவில் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய செய்து, அது என்ன வென்று முழுமையாக பார்ப்போம். கடந்த மாதம் டிசம்பர் 7 இந்தியாவில் 9 SIM Card வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியானது. என்னவென்றால் 9 SIM card மேல் வைத்திருப்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வேலிடேஷன் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான தேதி நேற்று முடிவடைந்து விட்டது.

இதை நீங்கள் சரியாக செய்து விட்டீர்களா என்று பாருங்கள். அப்படி செய்யாவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சிம் கார்டு களை முடக்கபடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா நாட்டை சேர்ந்த அனைவரும் அதிக சிம் கார்ட் பயன்படுத்தி கொள்ளலாம்.

 ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வந்து சேர்ந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.   

Comments