- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Realme 9i smartphone
Realme நிறுவனம் தனது புதிய மொபைலை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. விலைக்கு ஏற்ப அம்சங்கள் உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் புதிய மொபைல் ஒன்றை வெளியிட்டார் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள். இதற்கு காரணம் இவர்கள் தயாரிக்கும் மொபைல் அனைத்தும் தரமாக இருக்கும் மேலும் விலையும் குறைவாக இருக்கும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த நிறுவனம். இந்நிறுவனத்தின் புதிய மொபைல் ஒன்று அறிமுகமாகியுள்ளது அதன் முழு விவரங்களை நாம் இப்பொழுது காண்போம். இந்த புதிய மொபைலின் பெயர் Realme 9i என்று வைக்கப்பட்டுள்ளது.
Realme 9i mobile specification
பார்ப்பதற்கு இந்த மொபைல் அழகாக இருக்கிறது. ஒரு நல்ல வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது. அவை 50MP + 2MP + 2MP. முன்புறமாக 16MP கேமரா உள்ளது. இதன் தரம் மிக நன்றாக உள்ளது. இதில் processer பொறுத்தவரை Qualcomm Snapdragon 680 Processor உள்ளது. Gaming விளையாடுவதற்கு நமக்கு பக்கபலமாக இருக்கும். Display பொறுத்தவரை (6.6 inch) Full HD+ Display உள்ளது. மிகப்பெரிய display தான் படங்களை பார்க்கவும் பயன்படும். 5000 mAh Lithium ion battery உள்ளது. இதை charging செய்வதற்கு சுமார் 33W fast charging support உள்ளது. Box இல் 33W Charge and type C cable வருகிறது. இது இரண்டு வண்ணங்களில் வருகிறது. Prism Blue மற்றும் Prism Black. மேலும் 4GB+64GB இதன் விலை ₹13,999 மற்றும் 6GB+128GB இதன் விலை ₹15,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment