Oppo A74 5G Smartphone Specifications and details in tamil

 Oppo A74 5G Smartphone Specifications and details

Oppo A74 5G Smartphone Specifications and details

Oppo A74 5G Smartphone Specifications

Oppo நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய மொபைல் ஒன்று அறிமுகம் செய்தது. அதன் model Oppo A74 5G என்ற பெயர் வைத்துள்ளது. இதன் முழு தகவல் இப்போது நாம் பார்ப்போம். Oppo என்றால் நிறைய நபர்களுக்கு பிடிக்கும். கேமராவில் அசத்துவார்கள். அப்படி ஒரு நல்ல quality கிடைக்கும். சரி வாருங்கள் நாம் விவரங்களை காண்போம்.

Camara

தற்போது கேமராவை பற்றி பார்ப்போம். பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது, அவைகளை பற்றி பார்ப்போம். 48 Megapixel + 2 Megapixel + 2 Megapixel மொத்தம் மூன்று விதமான கேமராக்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தன்மை மிக அருமையாக இருக்கிறது. இதில் தெளிவான புகைபடத்தை நாம் காணலாம். முன்புறமாக ஒரு கேமரதான் உள்ளது. அவை 8 Megapixel ஆகும். இதன் quality நன்றாக இருக்கிறது. 

Processor

இதில் Processer பொறுத்தவரை Qualcomm Snapdragon 480 5G உள்ளது. மேலும் GPU 619 இல் 650 MHz உள்ளது. மேலும் இதில் 2 GHz Octa core processor உள்ளது. இதன் display பொறுத்தவரை (6.49) Inch FHD+ Punch Hole Display கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள display பெரியது. இதனால் பயன்படுத்த நன்றாக இருக்கும். இதில்  இரண்டு 5G SIM Card போட்டுக் கொள்ளலாம். இதில் Storage பொருத்த வரை 6GB RAM+ 128GB Rom உள்ளது. மேலும் நமக்கு அதிக memory தேவைப்பட்டால் 256GB போட்டுக் கொள்ளலாம்.  Battery பொறுத்தவரை 5000mAh lithium polymer battery உள்ளது. இதை charging செய்வதற்கு 18W Fast Charging support உள்ளது. 18W charger இதன் கூடவே வருகிறது. இதனால் நாம் விரைவில் charging செய்து கொள்ளலாம்.  இதில் இரண்டு வண்ணங்கள் மட்டும் தான் வருகிறது. அவை, Fantastic Purple மற்றும் fluid Black இதில் உள்ளது.  இதன் விலை 6GB RAM + 128GB ROM - 16,990 ஆகும். இந்த விலையில் தான் தற்போது விற்கப்படுகிறது. Amazon இல் உள்ளது. 

Comments