- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Micromax In Note 2 Smartphone
இந்தியாவின் நிறுவனமான Micromax நிர்வாணம் தனது புதிய மொபைல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இந்த நிறுவனம் இந்தியாவில் பேர் போனது. அவ்வளவு பேமஸ் ஆக இருந்தது இந்நிறுவனம். தன்னுடைய பயனாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது அந்த காலத்தில். இந்த காலகட்டத்தில் அதிகமாக மொபைலில் தயாரிப்பதில்லை. வருடத்திற்கு 2 மொபைல்கள் மட்டுமே தயாரித்து தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இந்த வகையில் இப்பொழுது ஒரு புதிய மொபைல் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தான் அறிமுகம் செய்தது. இன்னும் விற்பனைக்கு வரவில்லை கூடிய விரைவில் வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த மொபைல் பற்றி முழுமையாக பார்ப்போம்.
Micromax In Note 2 Smartphone Specifications
இந்த மொபைல் பார்பதற்கு நன்றாக இருக்கிறது. இதில் நாம் camara பற்றி பார்ப்போம். Camera பொறுத்தவரை பின்புறமாக நான்கு கேமராக்கள் உள்ளது. அவைகள், 48MP + 5MP + 2MP + 2MP ஆகும். புன்புரமக 16MP கொடுக்கப்பட்டுள்ளது. இந்த quality நன்றாக இருக்கிறது. இதில் Side Fingerprint Unlock உள்ளது. இது நமக்கு அதிகம் பயன்படும். இதில் Processer பொறுத்தவரை MediaTek Helio G95 Processor உள்ளது. இது ஒரு gaming processor. இதனால் game விளையாடும் போது எந்த பிரச்சனையும் வராது. இதில் Display பொறுத்தவரை (6.43inch) Full HD+ Amoled Display உள்ளது. மிகவும் பெரிய display. இதில் 5000mAh battery உள்ளது. இதை charging செய்வதற்கு 30W fast charger மற்றும் cable கொடுக்கிறார்கள். Type C cable தான் இருக்கிறது. இந்த மொபைல் இரண்டு வண்ணங்களில் வருகிறது அவை, Black and Oak இந்த இரண்டு தான். Storage பொறுத்தவரை 4GB RAM + 64GB ROM இதில் உள்ளது. இதன் price ₹12,490 ஆகும். கூடிய விரைவில் Flipkart இல் விற்பனைக்கு வர உள்ளது. Sale on 30 Jan 12PM.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment இல் பதிவிடுங்கள்
Comments
Post a Comment