- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
BSNL நிறுவனம் 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL நிறுவனம் அறிமுகப்படுத்திய மூன்று புதிய திட்டங்கள் என்ன வென்று பார்ப்போம். மற்ற நிறுவனங்களை விட இந்த நிறுவனம் விலை குறைவாக மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. ஆனால் இதன் வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது இதுதான் இந்த நிறுவனம் செய்யும் தவறு. இந்நிறுவனம் வேகம் கொடுத்தாள் அனைத்து மக்களும் இந்த நெட்வொர்க்கை தான் பயன்படுத்துவார்கள். சரி தற்போது மூன்று நல்ல plans பற்றி பார்ப்போம்.
முதல் offer
₹118 ரூபாய்க்கு தினமும் 500MB மற்றும் Unlimited Voice call பேசிக் கொள்ளலாம். இவை 26 நாட்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.
இரண்டாவது Offer
₹147 ரூபாய்க்கு 30 நாட்களில் 10 ஜிபி Data மற்றும் Unlimited Voice call பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூன்றாவது Offer
₹ 187 ரூபாய்க்கு தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் நாளொன்றுக்கு 100 SMS அனுப்பலாம் மற்றும் Unlimited Voice call இவ்வளவு வசதி இதில் உள்ளது.
மற்ற நிறுவனத்தை விட இந்த நிறுவனம் விலையை குறைத்து வைத்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. இந்த மூன்று திட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள். நீங்கள் எந்த நிறுவனம் பயன்படுத்துகிறீர்கள் என்று கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
Comments
Post a Comment