- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Boat Rockers 270V2 Specifications
Boat நிறுவனம் பல்வேறு வகையான Headset தயாரித்து வருகிறது. அவைகள் ஒவ்வொன்றும் தரமாக உள்ளது. இதன் வகையில் தற்போது இந்நிறுவனம் ஒரு புதிய Boat Rockers 270V2 Wireless Headset என்ற பெயரில் கொண்டுவந்துள்ளது. இந்த முழுமையான விவரங்களை பற்றி பார்ப்போம்.
இதில் High End Qualcomm Chipset Powered QCC3003 Chipset உள்ளது. இதனால் நீங்கள் ஒரு தெளிவான பாடல்களை கேட்கலாம். எந்த சத்தமும் இல்லாமல் மிக தெளிவான இசையை நமக்கு தருகிறது. Qualcomm Chipset என்றாலே நன்றாகத்தான் இருக்கும். இதிலும் நன்றாகத்தான் இருக்கிறது.
இந்த Boat Rockerz 270V2 Wireless Headset Bluetooth வழியாக இணைப்பதற்கு Bluetooth Version 5 கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வழியாக நாம் இணைத்து கொள்ளலாம். Example: Mobile, tab, Laptop, computer. இந்த Boat Rockerz 270V2 wireless Headset ல் மிகப்பெரிய Battery உள்ளது. ஆதாவது, 180mAh Battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் சுமார் 9 Hours பாடல்கள் கேட்கலாம். இதில் fast charging வசது உள்ளது. இதனால் விரைவில் charge செய்து பயன்படுத்தலாம். மேலும், இது 150 மணிநேர காத்திருப்பு நேரத்தையும் கொண்டுள்ளது. இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் பதிவிடுங்கள்.
Comments
Post a Comment