Uses of Two LED Lights 2021

 Uses of Two LED Lights in Tamil

இரண்டு LED Lights பற்றி பார்ப்போம். அவைகள் எதற்கு பயன்படுகிறது என்று தெரிந்துக் கொள்வோம்.

1. Bike LED Light

bike led lights

வணக்கம் நண்பா! நாம் அனைவரும் bike பயன்படுத்தி வருகிறோம். Bike ல் வரக்கூடிய வெளிச்சம் மிக குறைவாகத்தான் இருக்கிறது. இதனால் நம்மால் வண்டி ஓட்ட முடியவில்லை. இந்த வெளிச்சத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று நாம் பார்ப்போம். இரவில் நிறைய நண்பர்கள் பயணம் செய்வார்கள் அவர்களுக்காக இந்த பதிவை நான் கொண்டு வந்துள்ளேன். இதை முழுமையாக படித்துப் பாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு என்ன பண்ணவேண்டும் என்று புரியும். இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு LED Light பற்றி கூறுகிறேன். இந்த LED Light 12V 15 W கொண்டது.

 இந்த வெளிச்சம் அதிகமாக இருக்கும். இந்த Bulb நமம் வாகனத்தில் பொருத்த வேண்டும். இதனை நம்மால் மிக எளிமையாக பொருத்திக் கொள்ளலாம். அல்லது வாகனத்தை சரிசெய்யும் இடத்தில் கொடுத்து light மாட்டி கொள்ளலம். இந்த bulb வெள்ளை நிறத்தில் எரியும். இதனால் நமக்கு வெளிச்சம் நன்றாக கிடைக்கும். இதன் கூடவே ஒரு switch வரும் அதையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் நான் இரவில் பயணம் சென்றார் நமக்கு எந்த கவலையும் இருக்காது. மிகத்தெளிவாக வெளிச்சத்தை நமக்கு கொடுக்கும். 

 இந்த bulb கடைகளிலேயே கிடைக்கும் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் உங்களுக்கு எது தேவையோ பார்த்து நீங்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.  

2. Mini USB LED Light

mini usb led lights

நாம் அதிகமாக இரவில் laptop பயன்படுத்துவோம். இதனால் நாம் வீட்டில் light on செய்து வைப்போம். இதனால் நாம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரச்சனை வரும். நாம் தூங்காமல் இருப்போம். ஆனால் நம்மால் நம் வீட்டில் உள்ள அனைவரும் நம்மால் தூங்காமல் இருப்பார்கள். அதனால் நாம் ஒரு USB LED light பற்றி காண்போம். இந்த Mini USB LED light நாம் பயன்படுத்துகின்ற மடிக்கணினியில் பொருத்தி விட்டால் மிக சிறிய வெளிச்சம் வரும். 

 ஆதாவது நம் laptop க்கு தேவைப்படும் வெளிச்சம் மட்டும் வரும். இதனால் நாம் யாரையும் தொந்தரவு செய்யமுடியாது. இந்த light அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த USB light மிக சிறியது. நீங்கள் எங்கு சென்றாலும் மிக சுலபமாக எடுத்து செல்லாம். இதை கீழே போட்டாலும் இதற்கு ஒன்று ஆகாது. இது lubber ஆல் தயாரிக்கப்பட்டு. 

 இதை நீங்கள் online மூலமாகவே வாங்கிக்கொள்ளலாம். இதை நீங்கள் பயன்படுத்தி விட்டு எப்படி இருக்கு என்று கீழே உள்ள comment இல் பதிவிடுங்கள். 

Comments