- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அருமையான இரண்டு gadgets களை பற்றி நாம் முழுமையாக பார்ப்போம்.
1. wipro Wi-Fi Enabled Smart LED Bulb
Wipro Company ல் ஒரு புதிய bulb கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த bulb பற்றிய முழு தகவலை நாம் இப்பொழுது காண்போம். இந்த Bulb ல் பல்வேறு சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அது என்னவென்று ஒன்றொன்றாக பார்ப்போம். இந்த bulb மின்சாரத்தின் மூலம் எரிய செய்கிறது. இதில் பல்வேறு வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து நாம் ஏறிய வைத்து கொள்ளலாம்.
wipro Wi-Fi Enabled Smart LED Bulb specifications
இந்த bulb 9 watts அதிகமான வெளிச்சத்தை தருகிறது. இரவில் நம் பயன்படுத்துவதற்கு இதை பயன்படுத்தலாம். இதில் பல்வேறு வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நமக்கு எந்த வண்ணம் பிடித்திருக்கிறதோ அந்த வன்னத்தையே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த colours எப்படி நாம் தேர்ந்தெடுப்பது என்ற ஒரு கேள்வி அனைவருக்கும் இருக்கும். இதற்கான பதிலை இப்போது பார்ப்போம். இதற்கு ஒரு application இருக்கிறது இதை பயன்படுத்தி நமக்கு பிடித்த வண்ணங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அனைத்து விதமான வண்ணங்களும் இதில் உள்ளது. மேலும் இதில் wifi வசதியும் உள்ளது. இது நமக்கு பயன்படும். இது பயன்படுத்துவதும் மிக எளிது. மேலும் இதில் Google voice assistant பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த bulb online மற்றும் offline களிலும் கிடைக்கிறது.
2. Dummy CCTV Camera
நம் வீட்டில் வெளியே விடக்கூடிய அனைத்து பொருள்களும் இரவில் திருடு போகிறது. இந்த திருட்டு போன பொருள்களை நாம் இனிமேல் திருடாமல் பாதுகாக்க இந்த ஒரு gadget பயன்படுத்துவோம். நம் அனைவராலும் பணம் கொடுத்து உண்மையான கேமராக்களை வாங்க முடியாது. ஏனென்றால் அது மிக அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இதைப் பொருத்த வேண்டும் என்றால் அதையே பணம் இருந்தால் மட்டும் தான் நாம் பொருத்த முடியும். இதனால் இதை விட்டுவிட்டு நாம் குறைந்த பணத்தில் ஒரு டம்மி கேமராவை வைக்க வேண்டும். இதைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க உள்ளோம் முழுமையாகப் பார்ப்போம்.
Dummy CCTV Camera specifications
முழுமையாகவே இது ஒரு dummy camara. நம் வீட்டின் வெளியே பைக்குகள் அல்லது மற்ற பொருட்களை வைத்திருக்கும் இடத்தில் இந்த கேமராவை நாம் பொருத்தவேண்டும். இந்த டம்மி கேமராவில் light ஒன்று எரியும் இது பார்ப்பதற்கு orginal கேமராவைப் போன்றே தோன்றும். இதனால் திருடர்கள் பார்த்து எதையும் திருடாமல் போய்விடுவார்கள். இதில் நாம் இரண்டு Battery's போடவேண்டும். இதன் quality நன்றாகவே இருக்கிறது. எனவே நீங்களும் இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். எந்த ஒரு பொருட்களையும் நாம் பாதுகாத்து கொள்ள இந்த கேமரா பயன்படுகிறது. இது அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment