Redmi Note 11T 5G Smartphone Specs and details 2021

 

Redmi note 11T 5G Specifications and details in tamil

Redmi note 11T 5G Specifications

Redmi Note 11T 5G Specs and Details

Redmi note 11T 5G mobile பற்றி விரிவாக பார்ப்போம்.  சில  நாட்களுக்கு முன்பு தான் release ஆனது.  இதன் விலை மற்றும் விவரம் முழுவதும் காண்போம்.  இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க நண்பர்களே. இந்த மொபைல் மிக அற்புதமாக வேலை செய்கிறது என்று நமக்கு தெரியும்.  இருந்தாலும் இதை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்வோம்.  முதலில் கேமராவை பற்றி பார்ப்போம். இந்த Redmi note 11T 5G மொபைலில் பின்புறமாக இரண்டு கேமராக்கள் உள்ளது.  ஒன்று 50 MP High Resolution மற்றும் 8 MP Ultra wide மொத்தம் இரண்டு விதமான கேமராக்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.  முன்புறமாக 16 Megapixel கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் புகைப்படம் எடுக்கும் போது மிக தெளிவாக வருகிறது.  நீங்கள் இரவில் எடுத்தாலும் வெளிச்சமாக காட்டுகிறது.

Processor

இதில் MediaTek Dimensity 810 Octa core 5G Processor கொடுக்கப்பட்டுள்ளது.  இதில்  Android MIUI 12.5 மேல் வேலை செய்கிறது. இதில் Fingerprint sensor உள்ளது fast ஆக வேலை செய்கிறது. இதில் Display பொறுத்தவரை.  (6.6) Full HD+  DOT Display உள்ளது. படங்களை பார்க்க நான்கு உதவும். மேலும் 90Hz Refresh rate உள்ளது.  இதில் இரண்டு 4G SIM Card போட்டுக் கொள்ளலாம்.  தெளிவாக  கூறவேண்டும் என்றால் (5G+5G) பயன்படுத்திக்கொள்ளலாம்.  மேலும் இதில் Storage பற்றி விரிவாக பார்ப்போம்.  Storage பொறுத்தவரை.   6GB RAM + 128GB Storage இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்  இதில்   512 GB Micro SD Card பயன்படுத்திக் கொல்லாளம்.  Battery பொறுத்தவரை 5000 mAh Li-ion Polymer battery கொடுக்கப்பட்டுள்ளது.  இதனை charging செய்வதற்கு சுமார் 33 W charge மற்றும் type C cable கொடுக்கப்படுகிறது.  இதனை பயன்படுத்தி விரைவில் charging செய்துகொள்ளலாம்.  Colors பொறுத்தவரை இதில் மூன்று வகை உள்ளது.  அவை Aquamarine Blue, Matte Black மற்றும் Stardust White இந்த மூன்று வகை தான் உள்ளது. இதில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

Price

கடைசியாக நாம் இந்த மொபைலின் விலை பற்றி பார்ப்போம். 

6GB RAM + 128GB Storage - ₹17,999

 
இந்த விலையில் தான் இந்தியாவில் விற்பனை ஆகிறது. உங்களுக்கு தேவைப்பட்டால் ஆன்லைனில் வாங்கி வாங்கிக் கொள்ளலாம்.

Comments