- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Redmi note 10 Lite Specifications and details in tamil
Redmi note 10 Lite Specs
Redmi note 10 Lite mobile பற்றி விரிவாக பார்ப்போம். சில நாட்களுக்கு முன்பு தான் release ஆனது. இதன் விலை மற்றும் விவரம் முழுவதும் காண்போம். இந்த mobile எப்படி இருக்கு மற்றும் மேலும் பல விவரங்களை காண்போம். இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க நண்பர்களே.
Camera
முதலில் கேமராவை பற்றி பார்ப்போம். இந்த Redmi note 10 Lite மொபைலில் பின்புறமாக நான்கு கேமராக்கள் உள்ளது. ஒன்று 40 Megapixel + 8 Megapixel + 2 Megapixel + 2 Megapixel மொத்தம் நான்கு விதமான கேமராக்கள் இதில் உள்ளது. முன்புறமாக 16 Megapixel கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படம் எடுக்கும் போது மிக தெளிவாக வருகிறது. இந்த camara அருமையாக வேலை செய்கிறது. இதில் Qualcomm Snapdragon 720G Processor கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Android MIUI 12 உள்ளது. இதில் Fingerprint sensor உள்ளது fast ஆக வேலை செய்கிறது. இதில் Display பொறுத்தவரை. (6.67) Full HD+ Display உள்ளது. Gaming விளையாடுவதற்கு நன்றாக இருக்கும். மிக பெரிய display இது.
Memory
இதில் இரண்டு 4G SIM Card போட்டுக் கொள்ளலாம். தெளிவாக கூறவேண்டும் என்றால் (4G+4G) பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதில் Storage பற்றி விரிவாக பார்ப்போம். Storage பொறுத்தவரை. 4GB RAM + 64GB Storage உள்ளது. மற்றும் 4GB RAM + 128GB Storage 6GB RAM + 128GB Storage கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Micro SD Card பயன்படுத்திக் கொல்லாளம்.
Battery பொறுத்தவரை 5020 mAh Li-ion Polymer battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனை charging செய்வதற்கு சுமார் 18 W charge மற்றும் type C cable கொடுக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி விரைவில் charging செய்துகொள்ளலாம். ஒரு முறை charging செய்து விட்டால் சுமார் 29 hours வரைக்கும் வரும். நீண்ட நேரம் இதை பயன்படுத்தி கொண்டு இருக்கலாம். Colors பொறுத்தவரை இதில் ஐந்து வகை உள்ளது. Aurora Blue, Champagne Gold, Forst White, Glacier White மற்றும் Interstellar Black இந்த ஐந்து வகை தான் உள்ளது. இதில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
கடைசியாக நாம் இந்த மொபைலின் விலை பற்றி பார்ப்போம்.
4GB RAM + 64GB Storage - ₹12,999
4GB RAM + 128GB Storage - ₹14,999
6GB RAM + 128GB Storage - ₹15,999
இந்த விலையில் தான் இந்தியாவில் விற்பனை ஆகிறது. உங்களுக்கு தேவைப்பட்டால் ஆன்லைனில் வாங்கி வாங்கிக் கொள்ளலாம்.
Comments
Post a Comment