Realme Narzo 50i Smartphone Specifications and details

 Realme Narzo 50i Specifications and details in tamil

Realme Narzo 50i

Realme Narzo 50i Specs and details

Realme Narzo 50i mobile பற்றி விரிவாக பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்பு தான் release ஆனது. இதன் விலை மற்றும் விவரம் முழுவதும் காண்போம். இதன் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. முதலில் கேமராவை பற்றி பார்ப்போம். இந்த Realme Narzo 50i மொபைலில் பின்புறமாக ஒரு camara உள்ளது. 8MP Primary camera இதில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறமாக 5 Megapixel கொடுக்கப்பட்டுள்ளது. 

Processor 

இதில் Octa-core Processor கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Android 11 மேல் வேலை செய்கிறது. இதில் Display பொறுத்தவரை. (6.5) Inch HD+ Display உள்ளது.  இதில் இரண்டு 4G SIM Card போட்டுக் கொள்ளலாம். தெளிவாக கூறவேண்டும் என்றால் (4G+4G) பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதில் Storage பற்றி விரிவாக பார்ப்போம். Storage பொறுத்தவரை. 2GB RAM + 32GB Storage மற்றும் 4GB RAM+ 64GB Storage இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 512 GB Micro SD Card பயன்படுத்திக் கொல்லாளம்.  Battery பொறுத்தவரை 5000 mAh Li-ion Polymer battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனை charging செய்வதற்கு Narmal charge மற்றும் type C cable கொடுக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி charging செய்துகொள்ளலாம்.  Colors பொறுத்தவரை இதில் இரண்டு வகை உள்ளது. அவை Carbon Black மற்றும் Mint Green இந்த இரண்டு வகை தான் உள்ளது. இதில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

Price

கடைசியாக நாம் இந்த மொபைலின் விலை பற்றி பார்ப்போம்.  

2GB RAM + 32GB Storage - ₹7,499

4GB RAM + 64GB Storage - ₹8,999

இந்த விலையில் தான் இந்தியாவில் விற்பனை ஆகிறது. உங்களுக்கு தேவைப்பட்டால் ஆன்லைனில் வாங்கி வாங்கிக் கொள்ளலாம்.




Comments