- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Infinix Note 11s Specifications and details in tamil
Infinix Note 11s Specifications
Infinix Note 11s mobile பற்றி விரிவாக பார்ப்போம். சில நாட்களுக்கு முன்பு தான் release ஆனது. இதன் விலை மற்றும் விவரம் முழுவதும் காண்போம். குறைந்த விலையில் specifications இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
Camera
முதலில் கேமராவை பற்றி பார்ப்போம். இந்த Infinix Note 11s மொபைலில் பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது. ஒன்று 50 Megapixel + 2 Megapixel + 2 Megapixel மூன்று விதமான கேமராக்கள் இதில் உள்ளது. முன்புறமாக 16 Megapixel கொடுக்கப்பட்டுள்ளது.
Processor
இதில் Media Tek Helio G96 Processor கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Stock Android 11 உள்ளது. இதில் Display பொறுத்தவரை. (6.95) Full HD+ Display உள்ளது. படங்களை பார்க்க அருமையாக இருக்கிறது. மிக பெரிய display இது. மேலும் இதில் 120Hz refresh rate உள்ளது. Gaming விளையாடுவதற்கு நன்றாக இருக்கும். Gaming விளையாடுவதற்கு இதை கொண்டு வரப்பட்டது.
Memory
இதில் இரண்டு 4G SIM Card போட்டுக் கொள்ளலாம். தெளிவாக கூறவேண்டும் என்றால் (4G+4G) பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதில் Storage பற்றி விரிவாக பார்ப்போம். Storage பொறுத்தவரை. 6GB RAM + 64GB Storage உள்ளது. மற்றும் 8GB RAM + 128GB Storage உள்ளது. மேலும் இதில் Micro SD Card பயன்படுத்திக் கொல்லாளம்.
Battery
Battery பொறுத்தவரை 5000 mAh Li-ion Polymer battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனை charging செய்வதற்கு சுமார் 33 W charge மற்றும் Type C cable கொடுக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி charging விரைவில் செய்துகொள்ளலாம். ஒருமுறை charging செய்து விட்டால் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Colors
Colors பொறுத்தவரை இதில் இரண்டு வகை உள்ளது. Haze Green மற்றும் Mithril Grey இந்த இரண்டு வகை தான் உள்ளது. இதில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
Price
கடைசியாக நாம் இந்த மொபைலின் விலை பற்றி பார்ப்போம்.
6GB RAM + 64GB Storage - ₹12,999
8GB RAM + 128GB Storage - ₹14,999
இந்த விலையில் தான் இந்தியாவில் விற்பனை ஆகிறது.
Comments
Post a Comment