- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
4 important gadgets
வணக்கம் நண்பா! இப்பொழுது நாம் பொதுவாக பயன்படுத்தக்கூடிய 4 gadgets களை விரிவாகப் பார்ப்போம். நாம் அன்றாட வாழ்வில் இதை பயன்படுத்தி வருகிறோம்.
1. Phobia Mini Photocatalyst Mosquito Lamps
நாம் தூங்கும் போதெல்லாம் இரவு நேரத்தில் நம்மை தொந்தரவு செய்கிறது இந்த கொசுக்கள். இந்த கொசுக்களை ஒழிப்பது எப்படி என்று இந்த பதிவில் நாம் முழுமையாக பார்க்க உள்ளோம். கொசுவை ஒழிக்க அனைத்து பொருட்களையும் நாம் பயன்படுத்தி வருகிறோம், அவை எல்லாம் ஒரு சில நேரம் மட்டுமே நமக்கு நன்மை தருகிறது.
இது மட்டுமில்லாமல் பணமும் அதிகமாகிறது. குறைந்த விலையில் கொசுக்களை எளிமையாக ஒழிப்போம். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம்தான் கொசுக்களை ஒழிக்க வந்து இருக்கும் light. இது plastic ஆல் செய்யப்பட்டது. இதில் LED light 5 உள்ளது. இதில் கம்மியான வெளிச்சத்தைத் தருகிறது. நாம் தூங்கும் பொழுது இதை மின்சாரத்தில் இணைத்து விட வேண்டும்.
பிறகு நாம் தூங்கி விட்டார் ஆதியில் அனைத்துக் கொசுக்களும் போயி விடும். அந்தக் கொசுக்களை சேகரிப்பதற்கு ஒரு சிறிய கப்பு அந்த மெஷினில் உள்ளது. பிறகு நாம் காலையில் எழுந்து அந்த கப்பு திறந்து பார்த்தால் அதில் இருக்கும், அதை வெளியே சென்று தூக்கி போட்டுவிடலாம். இதனால் கொசுக்கள் நம்மை கடிக்கவே கடிக்காது அனைத்துக் கொசுக்களும் அந்த மெஷினில் இருக்கும். கொசுக்களை ஒழிக்க இந்த வழியை பயன்படுத்தி பாருங்கள்.
இந்த gadget ஆன்லைனில் மிக எளிமையாகக் கிடைக்கிறது. உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
2. 3D Moon Lamp Light
இரவில் தூங்கும்பொழுது நிலவைப் பார்த்துக் கொண்டே தூங்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசை ஒரு சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. பலருக்கும் கனவாகவே போகிறது. இதை நினைவாக நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். ஆன்லைனில் நிலா போன்ற வடிவிலான light விற்கப்படுகிறது. இதை வாங்கி உங்கள் வீட்டில் நீங்கள் தூங்குகின்ற அந்த இடத்தில் இதை வைத்துக் கொள்ளுங்கள். இதில் 7 விதமான வண்ணங்கள் இருக்கிறது, எந்த வண்ணம் தேவையோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
பார்ப்பதற்கு உண்மையான நிலாவைப் போன்றே இருக்கிறது. நாம் பார்ப்பதற்கும் மிக அழகாக இருக்கும். நம்முடைய கனவும் இப்போது நினைவாகும் என்று எனக்கு நல்லாவே புரிகிறது.
3. Mini Tripod for Camera
நீங்கள் கேமராவில் வீடியோ எடுப்பவர்கள்? அப்படின்னா உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு. நாம் நமக்குப் பிடித்த இடத்திற்கு செல்வோம் அப்போது நாம் சென்று அடைந்த இடத்தை நமக்கு மீண்டும் மீண்டும் ஞாபகம் வர வேண்டும் என்பதற்காக ஒரு கேமராவை எடுத்துச் சென்று நம்முடைய போட்டோக்கள் வீடியோக்கள் அனைத்தும் எடுத்து வைத்திருப்போம். அதிக நேரம் கேமராவை நம் கையில் பிடித்திருக்க முடியாது.
நமக்கும் கை வலிக்கும். இந்த வலியை தடுக்க ஆன்லைனில் camara Tripod உள்ளது. இதைப் பயன்படுத்தினால் நமக்கு கை வலிக்குது. இது மட்டுமில்லாமல் மிக துல்லியமாக வீடியோக்களை எடுக்கலாம். இதற்காகவே இதை உருவாக்கப்பட்டுள்ளது. இது plastic ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதும் மிக எளிமை.
4. Cycle Light and Horn with Cycle Tail Light LED Cycle Light
நீங்கள் மிதி வண்டியில் பயணம் செய்பவரா உங்களுக்காகவே வந்துள்ளது இந்த LED light. மிதிவண்டியில் நாம் இரவில் பயணம் செய்யும்பொழுது நமக்கு வெளிச்சம் தர எந்த பொருளும் மிதிவண்டியில் கொடுக்கவில்லை. இதனால் இரவில் நாம் அதிகமாக மிதிவண்டியை பயன்படுத்த மாட்டோம்.
இதைத்தடுக்க ஆன்லைனில் ஒரு LED light உள்ளது. அதை வாங்கி நம் மிதிவண்டியில் மாற்றிக் கொண்டாள் அதிகமாக வெளிச்சம் தரும். இத்துடன் சேர்ந்து Horn வருகிறது. அதையும் நம் மிதிவண்டியில் மாற்றி கொள்ளலாம். இதை நாமளே மிதிவண்டியில் பொருத்திக் கொள்ளலாம்.
இது மட்டும் உங்கள் மிதிவண்டியில் இருந்தால் நீங்கள் இரவு நேரத்தில் நீங்கள் நினைக்கும் அளவுக்கு பயணம் செய்யலாம்.
Comments
Post a Comment