- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
2 useful gadgets in Tamil
வணக்கம் நண்பா! தற்போதைய நான் 2 முக்கியமான gadgets களை விரிவாகப் பார்ப்போம். நாம் தினமும் ஒவ்வொரு இங்கே gadget களை பயன்படுத்திக் கொண்டே வருகிறோம். நம்முடைய வேலையை மிக சுலபமாகத் தான் இது போன்ற வேலைகளை நாம் தினமும் செய்கிறோம்.
நமக்கும் இனிமையாக இருக்கிறது ஒரு ஐந்து நிமிடம் சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய வேலையை எளிமையாகவே இது போன்று நிறைய gadget கள் வருகிறது. சந்தையில் புதிதாக வரும் gadget களை நான் உங்களுக்கு தவறாமல் அறிமுகம் செய்கிறேன்.
அதுபோன்றே இன்றும் உங்களுக்காகவே இரண்டு gadget களை நான் கொண்டு வந்துள்ளேன் அதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
1. Mini Vegetable Chopper
வணக்கம் நண்பா! காய்கறிகளை மிக எளிமையாக கட்பண்ணுவது என்று பார்ப்போம். காய்கறிகளை கட் பண்ணுவதற்காக நாம் கத்திகளை பயன்படுத்துவோம். இதனால் நமக்கே தெரியாமல் ஒரு சில நேரத்தில் நம்முடைய கைகளை அரத்து கொள்கிறோம். இதை தவிர்க்கவே ஒரு புதிய gadgets வந்துள்ளது. அதைப் பற்றி முழுமையாக நாம் இப்பொழுது காண்போம்.
இதன் பெயர் Mini Vegetable Chopper இது பார்பதற்கு நன்றாக இருக்கும். சிறிய பாட்டில் போல இருக்கிறது. இதான் உள்ளே 3 கத்திகள் உள்ளது. இதில் ஒரு button உள்ளது. அதை அழுத்தினாள் இந்த chopper வேலைசெய்யும். பிறகு இதனுள்ளே காய்கறிகளை போட்டாள் மிக அருமையாக கட் செய்து தரும் நமக்கு. இது பேட்டரி மூலம் வேலை செய்கிறது. 1500 mAh battery இதில் உள்ளது.
இதை charging செய்வதற்கு Type C Cable கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 1600 Rpm motor speed ஆகும். மேலும் இதில் 250ml capacity உள்ளது. இதில் இவ்வளவு வசதிகள் உள்ளது. இதனை யாரு வேணாலும் மிக சுலபமாக பயன்படுத்தலாம். இந்த gadget ஆன்லைனில் விற்கப்படுகிறது உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
2. Rechargeable Disco Bluetooth Bulb with Speaker
ஒரு பொருளில் இரண்டு விதமான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள் என்னென்ன எப்படி வேலை செய்கிறது என்று தற்போது காண்போம். இதுதான் Disco Bulb with Speaker இதை Bluetooth மூலம் connect செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் light and songs கேட்டுக்கொள்ளலாம்.
இதில் இப்படி ஒரு நல்ல வசதி இருக்கிறது. இரவு நேரத்தில் கேட்கும் பொழுது மிக அருமையாக இருக்கிறது. Light பல்வேறு வண்ணங்களில் எரிகிறது. இதில் என்ன அம்சங்கள் உள்ளது என்று இப்பொழுது பார்ப்போம்.
இதில் SD card போட்டுக்கொள்ளலாம். இதை charging செய்வதற்கு USB cable உள்ளது. இதை அனைவரும் பயன்படுத்த முடியும். நான் போகும் இடத்திற்கு இதை கையால் எடுத்துச் செல்லலாம். இதனைக் கையாள்வதும் மிக எளிது. இதை ஆன்லைனில் விற்கப்பட்டு வருகிறது.
உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதுபோன்று புதிய பொருள்களை உங்களுக்காக கொண்டுவருவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
Comments
Post a Comment