Top 3 Best Tech Gadgets in Tamil

 Top 3 Best Tech Gadgets in Tamil

Top 3 Best Tech Gadgets

மூன்று விதமான tech gadgets பற்றி நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

1. Ultra Mini Boost 3 Watt 3.1 Channel Wireless Bluetooth Portable Speaker (Multicolour)

Mini speaker Specifications

இந்த small speaker பற்றி முழுமையான தகவலை தெரிந்து கொள்வோம். இது ஒரு சிறிய speaker.  நாம் எங்கு சென்றாலும் இதனை மிக எளிமையாக எடுத்துக்கொண்டு போகலாம். நாம் பாக்கெட்டில் இதை வைத்துக் கொள்ளலாம் அவ்வளவு சிறியது. இதனுடைய sound quality மிக நன்றாக இருக்கிறது.

Mini speaker Specifications

இந்த speaker மிக எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  இந்த speaker Bluetooth மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இந்த speaker பல்வேறு வண்ணங்களில் வருகிறது.  நமக்கு எந்த வண்ணம் பிடித்திருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து நாம் வாங்கிக் கொள்ளலாம். இந்த speaker ல் 3 watts output கொடுக்கபட்டுள்ளது. பாடல்கள் கேட்கும் பொழுது தெளிவாக இருக்கிறது.  இதிலேயே microphone உள்ளது.  இதனால் நமக்கு call வந்தால் சுலபமாக பேசிக்கொல்லாம்.  இப்படி ஒரு வசதி இதில் உள்ளது.  இதில் bass நன்றாகவே வருகிறது.

 இந்த speaker ல் 300mAh Li-po battery கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் சுமார் 3 மணி நேரம் பாடல்களை கேட்டுக் கொள்ளலாம்.  Battery charging செய்வதற்கு Micro USB cable பயன்படுத்தி   charging செய்துகொள்ளலாம். Charging செய்ய சும்மார் 2 மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த speaker Android, iPhone, Ipad இவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அனைவராலும் மிக எளிமையாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். 

 நமக்கு எப்போது பாட்டு கேட்க தோன்றுகிறதோ அந்த நேரம் இதனை பயன்படுத்தி பாடல்களை கேட்டுக் கொள்ளலாம். 

2. Mini Portable USB Hand Fan

Mini Portable USB Hand Fan

இந்த Mini hand fan பற்றி தெரிந்துக்கொள்வோம்.  வெயில் காலத்தில் நமக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டும்.  அந்த நேரத்தில் திடீரென power கட்ட ஆனால் நம்மால் தாங்க முடியாது.  இது மட்டும் இல்லாமல் நாம் சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த இடத்திற்கு இந்த mini fan நம் கையால் எடுத்துக் கொண்டு போகலாம். இதில் இருந்து வரும் காற்று நமக்கு போதுமானதாக இருக்கிறது.  அதைப் பயன்படுத்துவதும் மிக எளிது.  இந்த fan பயன்படுத்த USB cable பயன்படுத்தி charging செய்து இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.  நாம் எங்கு சென்றாலும் இதனை நம்முடைய பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லலாம்.  அவ்வளவு சிறிய fan இது. இதில் வரக்கூடிய காற்று cooling ஆக இருக்கிறது.

Mini Portable USB Hand Fan specifications

இந்த fan plastic மூலம் செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒரு LED light, USB cable, button மற்றும் battery உள்ளது. 1200mA lithium-ion battery உள்ளது.  இதனை charging செய்ய சுமார் 2 மணி நேரம் தேவைப்படுகிறது. இதனை change செய்ய USB cable கொடுக்கப்பட்டுள்ளது.   ஒரு முறை charge செய்தால் 5 மணி நேரம் fan  நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.  இதன் quality நன்றாகவே இருக்கிறது. இந்த fan பல்வேறு வண்ணங்களில் வருகிறது.

  நாம் laptop பயன்படுத்தும் பொழுது இந்த fan யை படுத்திக் கொள்ளலாம். நாம் laptop பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து சூடான காற்று வெளியில் வரும் அந்த நேரம் நாம் இந்த fan யை பயன்படுத்தினால் நமக்கு மிகப் cooling காற்று கிடைக்கும்.

3. Professional Cleaning Kit with Micro Fibre Cloth

Professional Cleaning Kit with Micro Fibre Cloth

நாம் பயன்படுத்தும் Mobile, laptop, computer, tap, இவைகளில் தூசுக்கள் அதிகமாக இருக்கும்.  அதை துடைக்க நாம் ஏதாவது ஒரு துணியை வைத்து துடைப்போம்.  இப்படி துடைத்தால் நம்முடைய பொருள்கள் சேதமடைந்து விடும்.  அதாவது, laptop screen scratch ஏற்படும்.  இவைகளை தடுக்க நாம் fibre cloth துணியை பயன்படுத்த வேண்டும்.  இந்த துணியைப் பற்றி முழுமையாக காண்போம்.  இந்த துணியை வைத்து துடைத்தால் எந்த ஒரு பொருளும் demage  ஏற்படாது.  பலரும் இந்த துணியை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் நமக்கு தான் கொஞ்சம் பொறுமையாக தெரிகிறது.  இதன் கூடவே Liquid Spray வருகிறது. அதை போட்டு துடைத்தால் பல பல என்று சுத்தமாகிறது. இந்த அனைத்து gadgets களும் online ல் கிடைக்கிறது தேவைப்பட்டால் நீங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Comments